Wednesday 28 August 2013

How to get rid of Stretch Marks

 A major beauty fact which many women worry during their Pregnancy is Stretch Marks. Obviously, Pregnancy Stretches our belly's skin, breasts & thighs. Except Stretch Marks most of the skin conditions seen in pregnancy will disappear after delivering our cutie to this world.

Human Skin will not bounce back to its original state if its been overly stretched, Instead it decorates itself by the form of scary Stretch Marks. It often starts looking reddish / purplish / brownish depending on the skin tone and then become glossy, then to be streaked in silver or white.

This happens mainly due to marks occur in the dermis, the elastic middle layer of skin that allows it to retain its shape. When constantly stretched, the dermis can break down, leaving stretch marks.

Though we can't avoid these, it's best to treat them as early as possible when they start showing up. It's very crucial to moisturize hence our skin becomes more supple and better able to stretch when it's well hydrated.

So,

  • Start Moisturizing 3 or 4 times a day
  • Use products with cocoa butter as a main ingredient
  • Drink enough fluids to hydrate both internal & external body
  • Wheat germ oil helps in early-stage
  • Over-the-counter treatments are available, but are usually of little benefit
  • Many women swear Vitamin oil or Cream does little to prevent
  • Stretch Marks are not harmful to health but prevention is better than cure

So start moisturizing before your bump starts to show as this will strengthen the skin to hopefully prevent permanent scarring. I have started moisturizing have you??????



Monday 12 August 2013

Garbarakshambigai Slogam during Pregnancy

Garbarakshambigai Slogam:
It's been a long time I stopped writing for my blog. Though I thought to start writing from the day I started feeling nausea and my pregnancy got confirmed..It took three months for me to do it.
 
Being Pregnant, there are lot many things/issues to worry about. Instead thinking of these it is better to chant Garbarakshambigai Slogam which helps women to have a safe delivery and healthy baby.

History of  Sri Garbarakshambigai Amman :

Sri Garbarakshambigai Amman blessed her devotee Vedikai to conceive and when Vedhikai almost lost her fetus, Goddess came to her and protected her fetus and blessed her for safe delivery. Many devotees who long for a child have been blessed by this divine mother. 

Slogam:

Hey, Shankara Samaraha Brahmadhathi
Naathari Mannaadha Saramba Sarisooda
Harathirisoolin sambo sugaprasava Grithbavamey
Dayalo, Hey Madhavi Vanesa Palaiyamaam Namasthey

Another Sloga For Easy Delivery:(108 times)

Himavat Uttharey, Parswey, Suratha Namayakshinee,
Thasya, Smarana, Mathrena, Visalya, Gharbinee bavedhu. 

Pregnant women can chant this Sloga's loudly if possible (baby can also hear it) or during at work, traveling or free time.


Happy Delivery!!!!!!!!!

Saturday 23 March 2013

கண்ணீர்


விடை இல்லா காரணத்திற்கு
இடைவெளியின்றி நான் கொண்ட கோபம்
நொடிப்பொழுதில் கரைந்தது
உன் ஒற்றைத் துளிக் கண்ணீரில்...

Friday 27 July 2012

நீர்த்துளி!



ஏன் என்று தெரியவில்லை
இன்னதென்று புரியவில்லை
ஆழ்மனதில் ஒரு குழப்பம்
என் கண்ணோரத்தில்
சிறு நீர்த்துளி!

Thursday 19 July 2012

காத்திருத்தல்



உன்னைப் பார்த்த பின்பு தான் புரிகிறது...
காத்திருத்தலின்
சுகமும் வலியும் என்னவென்று...
-----------------------------------------------------------------------------------------
காத்திருத்தலில் சுகம்
காதலில் மட்டுமல்ல
நட்பிலும் கூட
சாத்தியம் தான்...


சோகம்



இருளில் கரைகிறேன்...
மழையில் அழுகிறேன்...
வெளிப்படுத்த முடியவில்லை
என்னுள் புதைந்த சோகங்களை...

ஆசைகள்


அடை மழையில் ஒற்றைக் குடையில்

உன் கைகோர்த்து நடந்திட ஆசை!


நீ கண்ணுறங்கும் வேளையில்

கண் இமைக்காமல் உன்னை காண ஆசை!


இன்பத்திலும் துன்பத்திலும்

உன் தோள் சாய ஆசை!


நீ அமுதுண்ணும் வேளையில்

ஆசையாய் ஆ காட்ட ஆசை!


முழு நிலா நாளில் உன் கை கோர்த்து

நட்சத்திரங்கள் எண்ண ஆசை!


துயில் எழுகையில் என் கதிரவனாய்ஒளி தரும்

உன் கண்களைக் காண ஆசை!


நிதம் உறங்கும் முன் என் கண்கள் காணும்

பிம்பம் உனதாக இருக்க ஆசை!


பிள்ளைகள் ஒன்றிரண்டு இருந்தாலும்

முதுமையிலும் உன்னை கொஞ்சிட ஆசை!


நாம் காணப் போகும் வாழ்வினில் சிறு சிறு

ஊடல்களும், ஊடலின் முடிவில்

கூடலும் இருந்திட ஆசை!


ஆசைகள் பல பல...

நிறைவேறும் நாளும்

விரைவினில் வந்திட ஆசையடா!!!

Tuesday 15 May 2012

Happy Birthday My Dear!!!


Its a Wonderful Day to celebrate 
& Cherish with you in all the ways...
But
I miss you badly :(
Though we were miles apart
I still feel your tenderness
& the Lovely feel when we are together..
20.11.12, an unforgettable day in my life..
Its Our Friendship's B'Day!!!
Yes!!!Its Very Special...
B'coz God made Us
To Meet each other my dear..
Our Journey Started there
&
Hope it never ends though the days passes..
I wonder how we got closer
In a very short time
I Thank God, for giving me a lovable gift like you...

I Wish my God
To Give You
Another year full of
Laughter!
Joy!
Fun!
Surprises!
Love!
&
Happiness!!!



I wish U good luck! A nice & lovely life 2 come!!!


Happy Birthday Dear!!!

Monday 14 May 2012

கோபம்!


கோபமும் அழகு தான்
நாம் நேசிப்பவர்கள் மீது வரும்பொழுது...

ஓர் இரவு முழுதும் உன்னிடம்
உரையாட முடியாமல் இருந்த
என் தவிப்பின் வெளிப்பாடு 
கோபம்..

மறுநாள் விடிந்ததும் உன்னிடம்
பேச முயற்சித்து முடியாத போது
என் இயலாமையின் வெளிப்பாடு 
கோபம்..

சில பரிமாற்றங்களுக்குப் பிறகு
மாலையில் உனக்காய் சமைக்கும் போது
நான் பார்க்கவில்லையடா என் கைபேசியை...

நம் தோழி உன்னுடன் உரையாடிக்கொண்டிருந்தாள்....
நானும்
எதிர்பார்த்திருந்தேன் உன் ஒற்றை குறுஞ்செய்தியை...
எதிர்பார்த்தது நடக்காததால்
என் ஏமாற்றத்தின் வெளிப்பாடு 
கோபம்...

அன்பின் வெளிப்பாடே கோபம்!
அன்பான கோபத்தின் மிகுதியால்
உன்னைப் பார்க்க பல மாயங்கள் செய்து
வீட்டில் இருந்து கிளம்பினேன்..
அதற்குள் நம் தோழி உனக்கு தெரியிவித்துவிட்டாள்
நானும் வருகிறேன் என...

தெரிந்தும் உன் செய்திப் பரிமாற்றங்கள்
அவளுடன் மட்டும் இருந்ததால் மீண்டும் ஒரு ஏமாற்றம்...
மீண்டும்..
ஏமாற்றத்தின் வெளிப்பாடு...
கோபம்..
கோபம் மட்டுமே...

சில நிமிட தயக்கங்களுக்குப் பின்
உனைச் சந்தித்தேன்...
நொடியில் கரைந்தது! என் கோபம்...
ஆயினும் உன்னிடம் வெளிப்படுத்தும் வரை
குறையாது என் தவிப்பு...
ஒரு வித கோபம்!!!